Tag: லேட்டாக காரை ஓட்டி வந்ததால் போலீஸ் டிரைவரை அடித்த அதிகாரி மகள்

லேட்டாக காரை ஓட்டி வந்ததால் போலீஸ் டிரைவரை அடித்த அதிகாரி மகள்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் பட்டாலியன் தலைவரான ஏடிஜிபி சுதேஷ் குமாரிடம் டிரைவராக வேலை செய்து வருபவர் கவாஸ்கர். இவர் சிறப்பு ஆயுதப்படை பிரிவில் பயிற்சி பெற்ற போலீஸ்காரர். இந்நிலையில், நேற்று காலை அதிகாரி சுதேஷ் குமாரின் மனைவி மற்றும் மகள் வாக்கிங் சென்றபோது, கார் வருவதற்கு தாமதம் ஆனது. இதனால் டிரைவர் கவாஸ்கரை அதிகாரியின் மகள் திட்டியுள்ளார். தன்னை திட்டவேண்டாம் என டிரைவர் கூறியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அதிகாரியின் மகள், டிரைவரை […]

லேட்டாக காரை ஓட்டி வந்ததால் போலீஸ் டிரைவரை அடித்த அதிகாரி மகள் 3 Min Read
Default Image