Tag: லேசான மழை

தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி வரை மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 28-ஆம் தேதி வரை மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் காஞ்சிபுரம் கட்டப்பாக்கத்தில் தலா 2 சென்டி மீட்டர் […]

#Rain 2 Min Read
Default Image

டெல்டா மாவட்டங்களில் இன்று லேசான மழை., மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைகாலில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தென் மாவட்டங்கள் , கடலோர மாவட்டங்கள், சேலம், நாமக்கல் மற்றும் ஈரோட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஜனவரி 13-ஆம் தேதி தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 14,15-ல் […]

#TNRain 3 Min Read
Default Image