மக்களும், மகேசனும் மனசு வைத்தால் அரசியலுக்கு வருவேன் என லெஜண்ட் சரவணன் கூறினார். திரைத்துறையில் அதிரடியாய் பிரமாண்டமாய் அறிமுகமாகி, முதல் படத்திலேயே நல்ல வசூலை பெற்ற ஹீரோ தான் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி. இவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் பிரமாண்ட பட்ஜெட் என்றாலும், அந்த தொகையை படம் வசூல் செய்யவில்லை. ஆனால், ஒரு அறிமுக ஹீரோ படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து நல்ல வசூல் கிடைத்தது. அதே போல, அடுத்த படமும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. […]