Tag: லித்தியம்-அயன் பேட்டரி தொழில்நுட்பத்தை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்க

லித்தியம்-அயன் பேட்டரி தொழில்நுட்பத்தை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்க இஸ்ரோ முடிவு..!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்பு தொழில்நுட்பத்தை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்க இஸ்ரோ நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை இன்னும் அதிகம் உயர்ந்துவிடும். ஒரு கட்டத்தில் அவை கிடைக்காமலும் போகலாம். அது போன்ற சூழ்நிலையில் பேட்டரிகளின் தேவை அத்தியாவசியமாகிவிடும். ராக்கெட்டுகளில் தற்போது லித்தியம்-அயன் பேட்டரிகள் பயன்படுகின்றன. அதை நாங்களே தயாரிக்கிறோம். இந்த புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும்  பேட்டரிகளின் எடை குறைவாக இருக்கும் […]

லித்தியம்-அயன் பேட்டரி தொழில்நுட்பத்தை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்க 4 Min Read
Default Image