ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினி நடித்துள்ள ‘லால் சலாம்’ படமும், பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள ‘லவ்வர்’ படமும் நாளை வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த இரு படங்களின் டிரைலர்களும் நல்ல வரவேற்பை பெற்றதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லால் சலாம் இயக்குனரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் வகையில், ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்தில் விஷ்ணு […]