லால் சலாம் திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில், படத்தின் வசூல் குறைய தொடங்கி இருக்கிறது. இயக்குனர் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் நடித்திருந்த முக்கிய காரணமே படத்தின் ப்ரோமோஷன் மற்றும் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக வைத்தது. படமும் எதிர்பார்த்த அளவிற்கு இருந்த […]