மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநில ஆளுநரான லால்ஜி டாண்டன் (85) உடல்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இவர் பாஜகவின் மூத்த தலைவராக விளங்கியவர் லால்ஜி டாண்டன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆளுநரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளர்.மேலும் அவர் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை வலிமைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் லால்ஜி டாண்டன் என்றும் லால்ஜி டாண்டன் ஒரு […]