Tag: லாலுவுக்கு சொந்தமான ரூ.44.75 கோடி மதிப்பிலான இடத்தை ஜப்தி செய்தது அமலாக்கத்த

லாலுவுக்கு சொந்தமான ரூ.44.75 கோடி மதிப்பிலான இடத்தை ஜப்தி செய்தது அமலாக்கத்துறை..!

பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை ரெயில்வேதுறை மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமான 2 ஓட்டல்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுத்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. ராஞ்சி மற்றும் பூரி நகரில் உள்ள மேற்கண்ட இரு ஓட்டல்களின் நிர்வாகத்தையும் விஜய் கோச்சார், வினய் கோச்சார் குழுமத்துக்கு சொந்தமான சுஜாதா ஓட்டல் என்ற தனியார் […]

அமலாக்கத்துறை 5 Min Read
Default Image