கேரளாவில் ரூ.25 கோடி லாட்டரி வென்றதால் நிம்மதி இழந்ததாக கதறும் ஆட்டோ டிரைவர். கேரளாவில் ரூ.25 கோடி லாட்டரி வென்ற ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான அனூப் தற்போது, “நான் மன அமைதியை இழந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். இது குறித்து அனூப் கூறுகையில், நிதி உதவி கோரி மற்றும் தங்களின் பல்வேறு தேவைகளை தீர்த்து வைக்குமாறு மக்கள் கும்பல் தன்னை தொந்தரவு செய்து வருவதால் தான் நிம்மதி இழந்து விட்டதாக அவர் கூறுகிறார். மேலும், வெற்றி பெற்ற பணம் […]
கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்றுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர். கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றுள்ளது. ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி முதல் பரிசின் தொகை. இந்த நிகழ்ச்சியில் கேரள நிதிமந்திரி கே.என்.பாலகோபால் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த லாட்டரியில் டி.இ. 645465 என்ற எண்ணிற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இந்த பரிசு கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துராவை […]