காவல் நிலையத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணத்தின் மர்மத்தை முதல்வர் விளக்குவாரா? என ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை காவல் நிலையத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணத்தின் மர்மத்தை முதல்வர் விளக்குவாரா? என கேள்வி எழுப்பி, ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘சென்னை, புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் பகுதியில் 19.4.2022 அன்று இரவு நடைபெற்ற வாகன தணிக்கை சோதனையில், ஆட்டோவில் பயணித்த விக்ணேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் சோதனை செய்த போலிசார் அவர்கள் இருவரிடமும் கஞ்சா, கத்தி […]