“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025 சாம்பியன்ஸ் எனும் பட்டத்தை வென்ற குஷியில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர். அதே நேரத்தில் , கடந்த 2024 டி20 உலகக்கோப்பை வென்ற பிறகு விராட், ரோஹித்தின் ‘திடீர்’ ஓய்வு முடிவு போல, தற்போது ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பு வெளியாகிவிடுமோ என அவர்களது ரசிகர்கள் பதட்டத்தில் இருந்தனர். ஆனால், ஓய்வு குறித்த அனுமானங்களுக்கு […]