நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான் படத்திற்காக ஆட் பீரோ நிறுவனத்திடம் இருந்து ரூ.6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரணட் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், தனக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜரானார். கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினியின் ‘கோச்சடையான்’ தயாரிக்க ஆட் பீரோ நிறுவனத்திடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றதில், உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக, லதா ரஜினிகாந்த் […]