இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆதித்ய வர்மா எனும் 18 வயது மாணவர் லண்டனியில் பாத் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 2022 ஜூலை மாதம் லண்டன் கேட்விச் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான மெனோர்கா தீவுக்கு சென்றார். ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு..! அப்போது விளையாட்டாக தனது ஸ்னாப்சாட் கணக்கில் இருந்து, தான் தாலிபான் உறுப்பினர் என்றும், விமானத்தை வெடிக்க செய்ய உள்ளேன் என்றும் தனது […]
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே, தீ பற்றவைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற இங்கிலாந்து அரசருடைய அதிகாரப்பூர்வ லண்டன் இல்லமான ராயல் ரெசிடென்ஸ் பக்கிங்ஹாம் அரண்மனையின் வாசலுக்கு வெளியே, தீ மூட்டிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ????VIDEO: Man arrested for starting a fire outside Buckingham Palacepic.twitter.com/wRTyEgeIOk — Breaking News (@NewsJunkieBreak) […]
நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீரவ் மோடி தொடர்ந்த அத்தனை வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, தனது வியாபாரத்திற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 11,500 கோடி ரூபாய் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த […]
முல்லை பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னி குயிக் சிலை லண்டனில் நிறுவப்பட்டது. 10ஆம் தேதி சிலை திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், இங்கிலாந்து ராணி மறைவின் காரணமாக அந்த சிலை திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். கேரளாவில் பிரிட்டிஷ் கர்னல் பென்னி குயிக் அவர்களால் கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணை தான் இன்றளவும் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் என தென்தமிழக விவசாயத்திற்கு பெரிதும் பக்கபலமாக இருக்கிறது. இதனை கொண்டாடும் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துபாய் எக்ஸ்போவில் கலந்துகொண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில்,ஐந்து நாள் அரசுமுறை பயணமாக கடந்த மார்ச் மாதம் துபாய்க்குச் சென்றிருந்தார்.இதனைத் தொடர்ந்து,முதல்வர் அபுதாபிக்கும் சென்றார். இதனைத் தொடர்ந்து,முதல்வர் மு.க.ஸ்டாலின்,லுலு குழுமத்தின் தலைவர் யூசுஃப் அலியை அபுதாபியில் சந்தித்துப் பேசினார்.அப்போது,லுலு நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின்படி,லுலு நிறுவனம் தமிழகத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்து 3 திட்டங்களை தொடங்க உள்ளது என தெரிக்கவிக்கப்பட்டது. மேலும்,பல்வேறு […]
மருமகனை திருமணம் செய்து கொண்ட மாமியார்.திருமணத்திற்கு வருமாறு மகளுக்கு அழைப்பு விடுத்த அம்மா. தேனிலவுக்கு அம்மாவை அழைத்து சென்றதால் வந்த வினை. பிரித்தானியாவின் தலை நகரமான லண்டனை சேர்ந்தவர் லாரன் வால் ஆவார்.தற்போது 34 வயதான இவர் 19 வயது இருக்கும் போது பால் ஒயிட் என்ற இளைஞருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். பால் ஒயிட் விமான நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.லாரனுக்கு தந்தை இல்லாதன் காரணமாக இவரின் திருமணத்தை தாய் ஜூலி 15,000 பவுண்ட் செலவு […]
லண்டனை தாய் நாடாக கொண்டு வசித்து வருபவர் கசீம் குரம் ஆவார்.இவர் பலமுறை திருட்டு வழக்கில் சிறை சென்று வந்துள்ளார்.இவர் சிறையில் இருந்த போது போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அதன் காரணாமாக வெளியில் வந்த பிறகும் கஞ்சா,மது போன்ற போதையில் தன்னை வருத்திக்கொண்டுள்ளார்.இந்நிலையில் ஒரு நாள் மது போதை தலைக்கேறிய நிலையில் அப்பகுதியில் இருந்த பிணவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பிணங்களை கண்ட கசீம் குரம்,அந்த பிணங்களுடன் நீண்ட நேரமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.இதை கண்ட பிணவறை ஊழியர்கள் […]
மத்திய தகவல் ஆணையத்திடம் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதில், வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, கைது நடவடிக்கைக்கு அஞ்சி லண்டனில் தங்கியுள்ள விஜய் மல்லையா வாங்கிய கடன் தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்குமாறு மத்திய நிதி அமைச்சகத்திற்கு தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில், மல்லையா வாங்கிய கடன் தொடர்பான எந்த ஆவணமும் இல்லை என நிதி அமைச்சகம் […]