Tag: லக்னோ

‘அவர் மீண்டும் வரும் போது பணிச்சுமையை கண்காணிப்போம்’ ! மயாங்க் யாதவ்க்கு அப்படி என்ன ஆச்சு ?

ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் மயாங்க் யாதவின் காயம் குறித்தும் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பதை குறித்தும் லக்னோ அணியின் பயிற்சியாளர் வினோத் பிஸ்ட் விளக்கி கூறி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் கலக்கி கொண்டு வரும் இளம் வேக பந்து வீச்சாளர் தான் மயாங்க் யாதவ். இவர் வீசும் 150 – 156 கி.மீ வேகத்திற்கு எதிர்த்து எந்த ஒரு பேட்ஸ்மேனாளும் ஈடு கொடுத்து நிற்க முடியாமல் தடுமாறினார்கள். லக்னோ அணி விளையாடிய […]

#CSK 5 Min Read
Mayank Yadav [file image]

லக்னோ அணிக்கு ஆலோசகராக சுரேஷ் ரெய்னா நியமனம்..?

2024 ம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் கொல்கத்தா […]

IPL 3 Min Read
Suresh Raina

வரதட்சணையாக பைக் தராததால் ‘முத்தலாக்’ விவாகரத்து.! அதிர்ச்சியில் உயிர்விட்ட பெண்ணின் தாயார்.!

2 லட்ச ரூபாய் வரதட்சனை கேட்டு தராததால் விவாகரத்து செய்த நபர். இதனை கேள்விப்பட்டு பெண்ணின் தயார் உயிரிழந்தார்.  வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும், இன்னும் அது பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் சில உயிரிப்புகள் கூட அவ்வப்போது நிகழ்வது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. உத்திர பிரதேசம், லக்னோவில் திருமணத்தின் போது வரதட்சணையாக 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் வாங்கி தருவதாக கூறியதாகவும் அதனை வாங்கி தரவில்லை என்பதால் யூனஸ் […]

dowry 2 Min Read
Default Image

வைரலான தொழுகை வீடியோ… இனி எந்த மத வழிப்பாட்டுக்கும் அனுமதி இல்லை.. பிரபல ஷாப்பிங் மால் அதிரடி.!

லக்னோ ஷாப்பிங் மாலில் சில இஸ்லாமியர்கள் ஒன்றாக தொழுகை செய்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இனி அங்கு எந்த மத வழிபாட்டுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்தியாவில் பல்வேறு கிளைகள் கொண்டுள்ள ஷாப்பிங் மால் நிறுவனம் லுலு ஷாப்பிங் மால் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கேரளா மாநிலம் கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, உத்திர பிரதேசம் லக்னோ ஆகிய ஊர்களில் இதன் கிளைகள் உள்ளன. இதில் லக்னோவில் உள்ள லுலு ஷாப்பிங் மாலில் தற்போது ஓர் […]

- 3 Min Read
Default Image

செவிலியரின் கையில் இருந்து கைநழுவி விழுந்த குழந்தை உயிரிழப்பு…!

லக்னோவில் உள்ள சின்ஹாட்டின் மல்ஹவுர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், செவிலியரின் கையில் இருந்து கைநழுவி விழுந்து குழந்தை உயிரிழப்பு. லக்னோவில் உள்ள சின்ஹாட்டின் மல்ஹவுர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை செவிலியரின் கையிலிருந்து நழுவி தரையில் விழுந்து இறந்துள்ளது. பிரசவத்திற்குப் பின் குழந்தையை துண்டில் சுற்றாமல் கையிலே தூக்கி சென்ற போது தவறி கீழே விழுந்து குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது. குழந்தை இறந்தது குறித்து மருத்துவமனை அதிகாரிகள், […]

babydeath 6 Min Read
Default Image

IPL2022 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 169 ரன்கள் இலக்கு..!

20 ஓவர் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்ததனர். ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் மோதுகின்றன. அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, பந்து வீச்சுக்கு தேர்வாகியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் டி காக் 9 ரன்கள், மனிஷ் 22 ரன்கள் எடுத்த நிலையில், பின் களமிறங்கியவர்கள் சொதப்பி வந்த […]

IPL2022 2 Min Read
Default Image

45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது: ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்,டீசல் வரியா?..!

லக்னோவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. உத்திரப்பிரதேச மாநிலம் ,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தற்போது தொடங்கியது.இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்படி,தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றுள்ளனர். நாட்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ல் கடைசியாக ஜிஎஸ்டி கவுன்சில் […]

- 4 Min Read
Default Image