IPL 2024 : இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நட்சத்திர அணியாக திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான அணியாக பெங்களூரு அணி இருந்தாலும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய ஐபிஎல் அணிகளில் ஒரு கேப்டனாக அதிக முறை பெங்களூருவை வீழ்த்திய முதல் […]
ஒருநாள் உலக கோப்பைத் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரைத் தொடர்ந்து, 9வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆனது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜூன் 4ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்கா ஒரு பெரிய கிரிக்கெட் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறும். உலக அளவில் […]
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20ஐ உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓவலில் நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் இந்தியாவுக்காக எந்த டி20ஐயும் விளையாடவில்லை. ஐபிஎல்லில் […]
இந்திய VS தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வாரி வழங்கிய ரோஹித் ஷர்மா,வைரலாகும் வீடியோ. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி புதன்கிழமை(செப் 28) திருவனந்தபுரத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த வெற்றியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த டி 20 தொடரில் கே.எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்ததன் மூலம் 3 […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரது மறைவு குறித்து கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் உண்மையில் இங்கே வார்த்தைகளை இழந்துவிட்டேன், இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கள் விளையாட்டின் ஒரு முழுமையான புராணக்கதை மற்றும் சாம்பியன் எங்களை […]