Tag: ரோஹித் சர்மா

தல தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா..!

இந்திய அணியன் மிகச்சிறந்த கேப்டனாக செயல் பட்டவர் எம்.எஸ்.தோனி ஆவார். இவர் இந்திய அணிக்காக அனைத்து வித ஐசிசி கோப்பைகளையும் தட்டி தூக்கிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய அணிக்காக அறிமுகமானது முதல், அணியின் கேப்டனாக செயல்பட்டு தனது சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெரும் வரை 298 இந்திய வெற்றிக்கு பங்காற்றி உள்ளார். ” டிஆர்எஸ் விதியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் ” – பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை ..! கிரிக்கெட் விளையாடும் அனைத்து […]

ICCI 5 Min Read

“ரோகித் சர்மாவிடம் போய் சொல்லு” – ஜெய்ஸ்வாலுக்கு அனில் கும்ப்ளே அறிவுரை.

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நிறைவடைந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்று டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த வெற்றிக்கு இந்தியாவின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் பெரும் பங்கு ஆற்றினார். இந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சரியாக விளையாடாத  ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்சில் […]

Anilkumble 4 Min Read

தல தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா..!

இங்கிலாந்துடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் ஆன ரோஹித் சர்மா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். அவருடன் ஜடேஜாவும் கூட்டணி அமைத்து விளையாடி கொண்டிருந்த நிலையில் தற்போது மார்க் வுட்டின் பந்து வீச்சில் அவுட் ஆகி உள்ளார். இந்த போட்டியில் அவர் 196 பந்துகளில் 131 ரன்கள் விளாசினார். அதில் […]

#எம் எஸ் தோனி 5 Min Read

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் கேப்டன், துணை கேப்டனை அறிவித்தார் ஜெய்ஷா!

இந்தாண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது. அதாவது, நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2024) போட்டிகளை தொடர்ந்து, வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தவறிய நிலையில், டி20 உலகக்கோப்பையை தட்டி தூக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் ஜூன் மாதம் 1ம் […]

#Hardik Pandya 6 Min Read
jay sha

ஐசிசி ஒருநாள் அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023 ஆம் ஆண்டிற்கான ஆடவர்  ஒருநாள்  அணியை அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டு ஆஸ்திரேலியர்கள், இரண்டு தென்னாப்பிரிக்கர்கள் மற்றும் ஒரு நியூசிலாந்து வீரர் மற்றும் மொத்தம் ஆறு பேர் கொண்ட இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் இடத்தில் ரோஹித் ஷர்மா, 2023 -ல் அவரது சிறந்த தலைமைத்துவம் மற்றும் பேட்டிங் செயல்திறன் காரணமாக இந்த  அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2023 […]

Rohit Sharma 8 Min Read
Rohit Sharma

சதம் விளாசி சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிக்களிலும் ஒரு ரன்கூட அடிக்காமல் டக்-அவுட் ஆனார். சூப்பர் ஓவரில் ஆப்கானை வீழ்த்தி…ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி..! இதன் காரணமாக ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்கள் அனைத்தையும் உடைத்தெறியும் வகையில், நேற்று […]

#INDvAFG 4 Min Read
Rohit Sharma

சூப்பர் ஓவரில் ஆப்கானை வீழ்த்தி…ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி..!

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய  இந்திய அணி ஆட்டம் தொடக்கமே சிறப்பாக அமையவில்லை. காரணம் தொடக்க வீரர்  யஷஸ்வி ஜெய்ஸ்வால்  4 , விராட் கோலி டக் அவுட்,  சஞ்சு சாம்சன்  டக் அவுட் , சிவம் துபே 1 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி 22 […]

#INDvAFG 6 Min Read
INDvAFG

அதிரடி காட்டிய ரோகித் சர்மா, ரிங்கு சிங்… 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா ..!

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.  அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா,  யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதாவது மூன்றாவது ஓவரின் 3-வது பந்தில் 4 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த விராட் கோலி டக் அவுட் ஆகி அடுத்த […]

#INDvAFG 5 Min Read

IND vs AFG: தோனியின் பெரிய சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா..!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 26 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்தியாவுக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம்  ரோஹித் ஷர்மா தோனியின் மிகப்பெரிய சாதனையை  […]

Dhoni 3 Min Read

14 மாதங்களுக்கு பிறகு டி20 கேப்டனாக ரோஹித்… இந்திய அணி அறிவிப்பு..!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்த வாரம் 11ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி  இடம்பெற்று மீண்டும் டி20 தொடருக்கு திரும்பியுள்ளனர். 14 மாதங்களுக்கு பிறகு:  இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நீண்ட நாள்களாக இந்தியாவுக்காக […]

#INDvAFG 7 Min Read

உலகக்கோப்பை டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனா? குழப்பத்தில் ரசிகர்கள்!

  கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா எந்த ஒரு டி20 போட்டிகளிலும் விளையாடாமல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அவர் டி-20 போட்டிகளில் விளையாடாத காரணத்தால் அவருக்கு பதிலாக இந்தியா விளையாடிய டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா டி20 […]

T20 World Cup 5 Min Read
rohit sharma

தோனிக்கு பிறகு சாதனை படைத்த ரோஹித் ஷர்மா..!

இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில்,  முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இருப்பினும், தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்திய அணி 153 ரன்களுக்கு […]

MSDhoni 5 Min Read

ரோஹித் சர்மாவுக்கு பிறகு யார் கேப்டன்? கேள்வி எழுப்பிய இர்பான் பதான்!

2024ல் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு புதிய கேப்டனை தேர்வு செய்யும் பொறுப்பை தேர்வு குழு கவனத்தில் வைத்து கொள்ளவேண்டும் என இர்பான் பதான் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பேட்டியில் பேசிய இர்பான் பதான் ” 2024-ல் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே இரண்டு அல்லது மூன்று கேப்டன்களை அணியில் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் ஒரு வீரருக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் மீதம் இருக்கும் 2 வீரர்களில் யாராவது ஒருவர் கேப்டனாக […]

Irfan Pathan 5 Min Read
Irfan Pathan

ரோஹித் சர்மா 5 ரன்னில் அவுட் … ரபாடா புதிய சாதனை..!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா புதிய சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ரோஹித் 14 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ரோஹித் விக்கெட்டை ரபாடா வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரபாடா பெற்றுள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி இந்த […]

Rabada 4 Min Read

இந்த வெற்றி உலகக்கோப்பை தோல்வி வலியை குறைக்குமா என்று தெரியவில்லை-ஹிட்மேன்..!

உலகக்கோப்பைக்கு பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும், தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இதைத்தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையில்  இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரோஹித், “உலகக்கோப்பையில் நாங்கள் விளையாடிய விதத்தை மறப்பது மிகவும் கடினம், எங்கள் அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது. முதல் 10 போட்டிகளிலும் சிறப்பாக […]

Rohit Sharma 4 Min Read

டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா சொன்ன பதில்..!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. இந்தபோட்டிக்கு  முன்னதாக, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பில் பேசினார். “இந்த தொடரை வெல்வதே எங்கள் நோக்கம், அணி முழுமையாக தயாராகிவிட்டதால் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வியில் இருந்து முன்னேறிவிட்டோம். இங்குள்ள சூழ்நிலைகள் பந்து வீச்சாளர்களுக்கு உதவுகின்றன. ஐந்து நாட்கள் இங்கு பேட்டிங் செய்வது எளிதல்ல. இதில் எங்களுக்கு அனுபவம் உள்ளது. போட்டி தொடரும் போது, ​​எங்களுக்கு சவால்கள் […]

Rohit Sharma 7 Min Read

ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே போட்டி.. சாதனை படைக்கபோவது யார்..?

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஓய்வு அளிக்கப்பட்டது.  தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களுடன் பல இளம் வீரர்களும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். இந்த அணியில் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட […]

Rohit Sharma 7 Min Read

இணையத்தில் வைரலாகும் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவின் பதிவு!

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2024 ஐபிஎல் தொடரில் அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர்  ஹர்திக் பாண்டியாவை நியமித்த பிறகு, ரசிகர்களும், நெட்டிசன்களும் தங்கள் எதிர்வினைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ரோகித் சர்மா கடந்த 2013ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இதில் 5 முறை சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி […]

IPL 2024 6 Min Read
suryakumar yadav

மீண்டும் முன்னேறுவது கடினமாக இருந்தது.. தோல்விக்கு பின் முதல் முறையாக மவுனத்தை களைத்த ரோகித் சர்மா!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள், அரையிறுதி போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து, இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றைத்தையும் அளித்தது. பலரும் இம்முறை சொந்த மண்ணில் உலகக்கோப்பை நடைபெறுவதால் இந்தியா கண்டிப்பாக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்தது போல, அணியும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், இறுதிப்போட்டியில் கோப்பையை இழந்துவிட்டது. இந்த தோல்வி இந்தியர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்கள் உடைந்தது போலவே, […]

ICC Cricket World Cup 2023 7 Min Read
Rohit Sharma

ரோஹித்தை விட ஹர்திக் பாண்டியாவுக்கு தான் அதிக வாய்ப்பு.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஓபன் டாக்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால், அடுத்தாண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, அடுத்தாண்டு டி20 உலக கோப்பை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த சூழலில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியிலும், சரியான கட்டமைப்பை உருவாக்கும் வேளையிலும் பிசிசிஐ […]

#Hardik Pandya 6 Min Read
Sanjay Manjrekar