இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா உட்பட 3 இந்திய வீரர்கள் காயத்தால் விலகியுள்ளனர். வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி, வெற்றி பெற்றது, நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியிலும் கடைசி பந்தில் இந்தியா, வெற்றியை கோட்டை விட்டது. இந்த போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக […]