பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் இந்த சீரியலில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் முகத்தில் கருப்பு கலர் பூசிக்கொண்டு நடித்த காரணத்தால் இவர் சரியக நடிக்க மாட்டிக்கிறார் அவருடைய ஒரிஜினல் கலரில் நடித்தாலே நன்றாக இருக்கும் என்ற விமர்சனங்களும் ஒரு பக்கம் எழுந்தது. ஆனால், விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாத ரோஷினி ஹரிப்ரியன் தொடர்ச்சியாக சீரியலில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துக்கொண்டு நடித்து வந்தார். சீரியலும் மிகப்பெரிய […]