உ.பி-யில் வரும் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2 பாஜக எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகல். உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ந்தேதியில் இருந்து ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ சுவாமி பிரசாத் மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். மவுரியாவை […]