தமிழகத்தில் முதன்முறை; கும்பகோணத்தில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை சீரமைக்க ரோபோட் இயந்திரம்: நகராட்சி நிர்வாக ஆணையர் தொடங்கி வைத்தார்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் 2008-09 ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடை திட்டம் பலமுறை தோல்வி அடைந்தது மேலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதுஇதில் 5,309 மேன்ஹோல் எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள் மற்றும் 125.71 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் உள்ளது. துப்புரவு ஊழியர்களுக்கு பாதுகாப்பாற்ற சூழ்நிலை உள்ளது என்பதைமனதில் […]