ரோஜ்கர் திட்டம் மூலம் நாட்டில் உள்ள பல்வேறு மத்திய அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் தகுதி வாய்ந்த இளைஞர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த வருட ரோஜ்கர் திட்டம் இந்தியா முழுக்க 47 இடங்களில் நடைப்பெற்றது. இதில் சுமார் 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு மத்திய அரசின், உயர்கல்வித்துறை, அணுசக்தி துறை, வருவாய்த்துறை. உள்த்துறை , பாதுகாப்புத்துறை, நிதி சேவைகள் துறை, குடும்பநல துறை, பழங்குடியினர் நலத்துறை, ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள் அளிக்கப்பட்டுள்ளது. ரோஜ்கர் […]
ஆண்டுதோறும் ரோஜ்கர் மேளா எனும் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு உரிய நபர்களை தேர்ந்தெடுத்த்து பிரதமர் மோடி அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார். அதேபோல, தற்போது இந்த ரோஜ்கர் மேளா (Rozgar Mela) திட்டத்தின் கீழ் 1 லட்சம் பேருக்கு பணி நியமனம் ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார். 20,000 விவசாயிகள் டெல்லியில் திரள திட்டம்… இன்று பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு! இந்தியா முழுக்க 47 […]