Tag: ரொனால்டோ புதிய சாதனை

ரெக்கார்டு….ஹாட்ரிக் கோல்;புதிய சாதனை படைத்த ரொனால்டோ!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டர்ஸ் யூனைட்டட் (manchester united) அணிக்காக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார். இந்நிலையில்,டோட்டன்ஹம் (Tottenham) அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில்,ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து கால்பந்து வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.இதன்மூலம்,கிளப் போட்டிகள் உள்பட சர்வதேச கால்பந்து போட்டிகளில் இதுவரை 807 கோல்களை ரொனால்டோ அடித்து வரலாற்றில் முன்னணி கோல் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை கால்பந்து போட்டிகளில் 805 கோல்கள் அடித்திருந்த […]

Cristiano Ronaldo 3 Min Read
Default Image