இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனாம் என்பவர், இயற்கைக்கு மாறாக, ரைஸ் குக்கரை திருமணம் செய்து 4 நாட்களில் விவாகரத்து செய்துள்ளார். இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனாம் என்பவர், இயற்கைக்கு மாறாக, ரைஸ் குக்கரை திருமணம் செய்துள்ளார். இவர் திருமணம் செய்தது மட்டுமல்லாமல், சட்டப்பூர்வமாக்குவதற்கான சம்பிரதாயங்களை முடிக்க திருமண ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படத்தில், ஆடம்பரமான திருமண உடை அணிந்திருந்தார். பிலிப்ஸ் அரிசி குக்கர் மணமகளின் முக்காடு அணிந்திருந்தது. ஒரு படத்தில், மணமகனும், மணமகளும் ஒன்றாக […]