15 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகி உள்ள, Doppler Weather Radar கருவியை சரி செய்யுமாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு கோரிக்கை. கனமழை குறித்த முன்னறிவிப்புகளை மேற்கொள்ள உதவும் சென்னை துறைமுகம் அருகேயுள்ள உள்ள Doppler Weather Radar 15 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகி உள்ள நிலையில், அதனை சரி செய்யுமாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு […]