Tag: ரெஸ்சோ

டிக் டாக்கை தொடர்ந்து வந்தது ‘ரெஸ்சோ’ ஆப்ஸ்.! பைட்டான்ஸ் நிறுவனம் வெளியீடு.!

டிக் டாக்கை உருவாக்கிய பைட்டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் மற்றொரு  ஆப்ஸை அறிமுகம் செய்துள்ளது. இது வந்தவுடன் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சமீப ஆண்டு காலமாக செல்போன் பயனாளர்களிடம் அதிகம் கவர்ந்த செயலியாக டிக் டாக் இருந்து வருகிறது. இந்த செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி நடனமாடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனாலும் இந்த செயலியில் சில சர்ச்சைக்களும் சில மோசடிகளும் அவ்வப்போது நடந்து வருகிறது என அனைவரும் அறிவோம். இந்நிலையில், சீனாவில் […]

#China 3 Min Read
Default Image