குறுகிய கால கடன்களுக்கான (ரெப்போ) வட்டி விகிதம் 4 லிருந்து 4.40% ஆக உயர்த்தபடுவதாக ரிசர்வ் வாங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் குறுகிய கால கடன்களுக்கான (ரெப்போ) வட்டி விகிதம் 4 லிருந்து 4.40% ஆக உயர்த்தபடுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பினால் வீட்டுக் கடன், வாகனக் கடன் தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்திற்குமான வட்டி உயரும் அபாயம் உள்ளது. உக்ரைனில் நடந்து […]