உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை தயாரித்தும், தமிழகத்தில் வாங்கி வெளியிட்டும் வருகிறார். ரெட் ஜெயின்ட் நிறுவனம் இதுவரை வெளியிட்ட படங்கள் அனைத்திலும், ரெட் ஜெயின்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என்ற வாசகம் வரும். இது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதனனையடுத்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால் இனிமேல் ரெட் ஜெயண்ட் வெளியிடும் படங்களில் உதயநிதி […]