ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்போதும், அதே அம்சங்களுடன் குறைவான விலையில் ஏற்கனவே ஏதேனும் ஸ்மார்ட்போன் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்போம். அந்த வகையில் கடந்த டிசம்பர் 6ம் தேதி ரெட்மியின் 13சி 5ஜி என்கிற ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமானது. இதற்கு மாற்றாக சந்தைகளில் பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அதில் சிலவற்றின் அம்சங்கள் மற்றும் விலையை பார்க்கலாம். ரெட்மி 13சி 5ஜி இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட […]
சாம்சங், ரெட்மி, போகோ போன்ற ஓவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் வாடிக்கையாளர்ககளைத் தங்கள் பக்கம் இருப்பதற்காக ஒவ்வொரு மாதமும் தாங்கள் தயாரித்த ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்து வருகிறது. அதில் சில ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் நல்ல பிராஸசர் மற்றும் டிஸ்ப்ளே உடன் வெளியாகிறது அந்த வகையில், கடந்த வாரம் அறிமுகம் ஆகிய ரூ.15,000க்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கக்கூடிய அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை நாம் இப்பொழுது காணலாம். இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய பட்ஜெட் […]
ரெட்மி நிறுவனம் கடந்த 6ம் தேதி 8 ஜிபி ரேம், 5000 mAh பேட்டரி, 50எம்பி கேமரா கொண்ட அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி 13சி 5ஜி-யை ரூ.13,499 என்ற விலையில் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 2024 ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தது. இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து நோட் 13 ப்ரோ பிளஸ் போன் குறித்த அறிவிப்புகள் அல்லது […]
சியோமி நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி 12 சி (Redmi 12C) என்ற 4ஜி ஸ்மார்ட் போனை, இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து அதே வரிசையில் ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G) என்கிற ஸ்மார்ட்போனை டிசம்பர் 6ம் தேதி அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தது. அதன்படி, ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் ரெட்மி 13சி 5ஜி மாடல் இந்தியா […]
சியோமி நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சீரிஸானா, ரெட்மி 13சி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை டிசம்பர் 6ம் தேதி அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அந்த அறிவிப்பின்படி, தற்போது ரெட்மி 13சி சீரிஸ் (Redmi 13C) ஸ்மார்ட்போனை இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு மாடல்கள் உள்ளன. 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டு இந்தியாவிலும், 5ஜி மாடல் உலகெங்கிலும் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் ரெட்மி சோனிக் பேஸ் […]
ரெட்மி 13சி (Redmi 13C) ஸ்மார்ட்போனின் 4ஜி மற்றும் 5ஜி மாடல்கள் இந்தியாவில் டிசம்பர் 6ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில் ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G) ஆனது நைஜீரியாவில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டது. தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது. ஆனால் ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) மாடல் உலகளவில் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், ரெட்மி நிறுவனம் போனில் பொருத்தப்பட்டுள்ள பிராசஸர் என்ன என்று வெளிப்படுத்தியுள்ளது. அதோடு இந்த […]