50எம்பி கேமராவுடன் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி 13சி..! எப்போ தெரியுமா.?
Redmi 13C: கடந்த அக்டோபர் 27ம் தேதி அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியதையடுத்து, பட்ஜெட் விலையில் சிறந்த பிராசஸர், 50 எம்பி கேமரா மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 13சி ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் நைஜீரியாவில் அறிமுகப்படுத்தியது. இதன்பிறகு விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது அதனை ரெட்மி நிறுவனம் உறுதிப்படுத்தி, புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் […]