Tag: ரூ.35 லட்சம் மோசடி- அரியலூர் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கைது

ரூ.35 லட்சம் மோசடி- அரியலூர் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கைது..!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த அல்போன்ஸ், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ஜியாவுல்ஹக் ஆகியோர் சேர்ந்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த கதிர்வேல் மனைவி செல்வி என்பவர் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் அல்போன்ஸ், ஜியாவுல்ஹக் ஆகியோர் மூலம் 35 பேரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப செல்வி முடிவு செய்தார். இதற்காக 35பேரிடம் தலா ரூ.1லட்சம் வாங்கி, அதனை அல்போன்ஸ், ஜியாவுல்ஹக்கிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் கடந்த […]

ரூ.35 லட்சம் மோசடி- அரியலூர் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கைது 3 Min Read
Default Image