Tag: ரூ.217 கோடியில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம்: சட்டப்பேரவையில் முதல்வர்

ரூ.217 கோடியில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம்: சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்..!

தமிழகத்தின் 49 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் ரூ.217 கோடியில் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஊரகப் பகுதிகளில் குடியிருப்புகளின் சமையலறை, குளியலறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி தொற்றுநோய் பரவாமல் பாதுகாக்க, தனிநபர் உறிஞ்சு குழிகள் அமைக்கப்படும். ஊரகப் பகுதிகளில் ஆழ்துளை கிணறு, மேல்நிலை குடிநீர் […]

கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் 8 Min Read
Default Image