Tag: ரூ.100 கோடியில் மாதவரம் பால்பண்ணை விரிவாக்கம்

ரூ.100 கோடியில் மாதவரம் பால்பண்ணை விரிவாக்கம்..!

மாதவரம் மத்திய பால் பண்ணை, 10 லட்சம் லிட்டர் பாலை கையாளும் வகையில் நவீனமயமாக்கப் பட்ட பால் பண்ணையாக ரூ. 100 கோடி மதிப்பீட்டில், விரிவாக்கம் செய்யப்படும். சேலம் பால்பண்ணையின் பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் என்ற அளவிலிருந்து, 7 லட்சம் லிட்டர் என்ற அளவிற்கு அதிகரிக்கப்படும். மேலும், நாளொன்றுக்கு 30 மெட்ரிக் டன் டெய்ரி ஒயிட்னர் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை ரூ.100 கோடியில் நிறுவப்படும். வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட ஒன்றிய பால்பண்ணை நாளொன்றுக்கு […]

ரூ.100 கோடியில் மாதவரம் பால்பண்ணை விரிவாக்கம் 4 Min Read
Default Image