Tag: ரூபாய் நோட்டு

ரூபாய் நோட்டில் யாருடைய படத்தை அச்சிடலாம்? காங்கிரஸ், பா.ஜ.க வெவ்வேறு கருத்து.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூபாய் தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்தார். அதனை தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் வலம் வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ரூபாய் நோட்டில் காந்தியின் படத்துடன், லெட்சுமி மற்றும் விநாயகர் படங்களை அச்சிடலாம் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து காங்கிரஸ், அண்ணல் அம்பேத்கர் படத்தை அச்சிடலாம் என்று தெரிவித்தது. இந்த நிலையில் பாஜக தலைவர் ராம் கதாம் ஒரு டிவிட்டர் பதிவில், சத்ரபதி சிவாஜி, அண்ணல் அம்பேத்கர், பிரதமர் மோடி ஆகியோரின் […]

#Modi 2 Min Read
Default Image

‘அரவ்’இந்து கெஜ்ரி’வால்’ – இது அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா? – திருமாவளவன்

அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா? அல்லது சங் பரிவார்களைத் தணிக்கும் தன்னல சூழ்ச்சியா? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி.  நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க முயற்சிகள் மேற்கொண்டாலும், எல்லாவற்றிற்கும் இறைவனின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும், என புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி விநாயகர் உருவங்களை அச்சடித்தால் பொருளாதாரத்தை சீரமைக்க பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து  விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், அரவ்’இந்து கெஜ்ரி’வால், ரூபாய் தாள்களில் விநாயகர் லக்ஷ்மி உருவங்களை அச்சிட சொல்வது. […]

#Thirumavalavan 3 Min Read
Default Image

ரூபாய் நோட்டு கிழிந்து விட்டதா ….? கவலைய விடுங்க, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இதோ…!

ரூபாய் நோட்டு கிழிந்து விட்டால் பொதுமக்கள் இனி எந்த வகையிலும் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக ரூபாய் நோட்டுகள் கிழிந்து விட்டால் அல்லது கடையில் கொடுத்து மாற்ற முடியாத சூழ்நிலையில் இருந்தால் அந்த ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை இதுவரை இருந்தது. எனவே மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள மக்கள் மட்டுமே ரூபாய் நோட்டுகளை எளிதில் மாற்றிக் கொள்ள […]

exchange 3 Min Read
Default Image