சென்னை கல்லூரி மாணவர்களிடையே வன்முறை அதிகரித்து, ரவுடிகள் போல பிரதான சாலைகள் என்று கூட பாராமல் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பிரச்சனை செய்து வந்தனர். இது குறித்து பல்வேறு கட்டமாக விசாரணை நடந்து சென்னையில் 90 ரூட் தலைகள் பற்றிய விவரம் சேகரிக்க பட்டது. அதில் 30 ரூட் தல மாணவர்கள் இன்று சென்னை போலீஸ் துணை ஆணையர் ஈஸ்வரன் அவர்கள் முன்னிலையில் ‘ இனி தவறு செய்யமாட்டோம், பெற்றோருக்கு நல்ல […]