Tag: ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல்

வரலாற்றில் இன்று(18.03.2020)…. அறிவியலாளர் ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல்  பிறந்த தினம் இன்று…

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல்  பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில்  மார்ச் மாதம்  18ஆம் நாள்  1858ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்கள் தியேடர் டீசல், எலிஸ் டீசல் ஆகியோர் ஆவர். இவர் சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த ஒரு அறிஞர் ஆவர். இவரது கண்டுபிடிப்பு இந்த தலைமுறைகளை புதிய அத்யாத்தை தொடங்கிவைத்தார்.இவர் டீசலில் இயங்கும் இயந்திர பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார். […]

இன்று 3 Min Read
Default Image