Ravichandran Ashwin: நடப்பாண்டு ஐபில் தொடரின் முதல் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இன்று நடப்பு சாம்பியன் சென்னை அணியும், பெங்களூரு அணியும் பலப்பரீச்சை நடத்துகிறது. இதனால், இரு தரப்பு ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழலில், எம்எஸ் தோனிக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் இதனால் இந்த சீசன் பாதியில் புதிய கேப்டன் சென்னைக்கு நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு […]