ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்று இரவு நடைபெற்ற போட்டிக்கு பின் டெல்லி அணியன் கேப்டன் ஆன ரிஷப் பண்ட் வெற்றியின் காரணத்தை குறித்து பேசி இருந்தார். நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி அணியும் பாரத் ரத்னா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாட களமிறங்கியது. இதனால் நிர்ணயிக்க பட்ட 20 ஓவர்களில் லக்னோ […]
ஐபிஎல் 2024 : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் செய்த தவறை ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் […]
ஐபிஎல்2024: பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் நிலைமையை புரிந்து கொண்டு பந்துவீச வேண்டும் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். 17ஆவது சீசன் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்ததை குறித்து ரிஷப் பண்ட் பேசி இருந்தார். நடைபெற்று வெறும் ஐபிஎல் 2024 தொடரில் 16-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன் மூலம் தொடக்கத்தில் களமிறங்கிய சுனில் நரேன் அதிரடி காட்ட, அவரை தொடர்ந்து களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேனும் அதிரடியின் உச்சத்தை காட்டினார்கள். இதனால், 20 ஓவரில் கொல்கத்தா அணி 7 விக்கெட் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றிக்கு பிறகு, டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி சென்னை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் அட்டகாசமாக விளையாடி அரை சதம் அடித்து வெற்றிக்கான முக்கிய காரணமாக திகழ்ந்தார். அவர் சிறப்பாக விளையாடி, 32 பந்துகளில் 3 சிக்ஸர், […]
ஐபிஎல்2024: ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி என்பது நிச்சயம் ஏமாற்றம் தான் என டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியுள்ளார். ஐபிஎஸ் தொடரின் நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் இறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 5 […]
Rishabh Pant : கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய ரிஷப் பண்ட் 15 மாத இடைவெளிக்கு பிறகு ஐபிஎஸ் தொடரில் இன்று டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்கியுள்ளார். ஐபிஎல் தொடரின் இன்று பிற்பகல் நடைபெற்று வரும் 2வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. பஞ்சாப்பின் முல்லான்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் […]
IPL 2024 : ஐபிஎல் சீசன்-17 தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடரானது மிகவும் எதிர்ப்பார்ப்பு நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த ஐபிஎல் தொடருக்கான பட்டியலை முழுவதுமாக வெளியிடாமல் தொடரின் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. Read More : – IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! மீதம் உள்ள […]
IPL 2024 : இந்திய அணியின் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர்-30 2022- ம் ஆண்டு டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் கார் விபத்திற்குள்ளனார். இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி சிகிச்சை பெற்று கொண்டு வந்தார். முன்னர், அவர் வருகின்ற ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது, அந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. Read More :- IPL 2024 : முதல் 2 […]
இந்திய அணியின் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர்-30 2022- ம் ஆண்டு டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் கார் விபத்திற்குள்ளனார். இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி சிகிச்சை பெற்று கொண்டு வந்தார். தற்போது, அவர் வருகின்ற ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #IPL 2024 : ஐபிஎல் தொடங்கும் தேதியை அறிவித்தார் லீக் தலைவர் ..! எப்போது தெரியுமா ..? கடந்த ஓராண்டாக அவர் இந்திய […]
2024 ஐபிஎல்லின் 17வது சீசன் நடைபெற உள்ள நிலையில், இதற்கான மினி ஏலம் வரும் 19ம் தேதி முதல்முறையாக துபாயில் நடைபெற உள்ளது. இதனால், அனைவரது எதிர்பார்ப்பும் ஐபிஎல் மீது தான் உள்ளது. இந்த நிலையில், இந்திய விக்கெட் கீப்பர், பேட்டர் ரிஷப் பண்ட் வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால், டெல்லி அணியின் Impact Player-ஆக ரிஷப் பண்ட் விளையாடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. […]
இந்திய குடிமகனாக நாம் நமது கலாச்சார அடையாளத்தை நாம் மதிக்க வேண்டும். – ட்ரீம் 11-இல் ரிஷப் பண்ட் விளம்பரம் குறித்து இசைக்கலைஞர்கள் எதிர்ப்பு. இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் அண்மையில் ட்ரீம் 11 எனும் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து இருந்தார். அதில், அவர் கிளாசிக் இசை பாடுவது போல காட்சிப்படுத்தி இருப்பர். இந்த காட்சியமைப்புக்கு இசை கலைஞர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கியமாக இசை கலைஞர்களான கௌஷிகி சக்ரவர்த்தி மற்றும் புர்பயன் சட்டர்ஜி ஆகியோர் […]
ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை என ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்தார். ஐபிஎல் போன்ற அழுத்தம் […]