முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது பெயரில் புதிய சாதனையை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது. இன்று ரிலையன்ஸின் சந்தை மூலதனம் (market capitalization) ரூ.20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த பெரிய தொகையுடன் சந்தை மூலதன இலக்கை தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது, அந்நிறுவனப் பங்குகளில் அபாரமான ஏற்றம் காணப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் பங்குகள் பங்கு ஒன்றிற்கு ரூ.2947.95 எனும் […]
நடந்து வரும் 21ம் நூற்றாண்டை உலக நாட்டுல இந்தியாவின் நூற்றாண்டாக பார்க்கிறது. – ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி பெருமிதம். நேற்று மறைந்த ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் 90வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவரின் பிறந்தநாள் விழாவில் பேசிய அவரது மகனும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி பேசுகையில், நடந்து வரும் 21ம் நூற்றாண்டை உலக நாட்டுல இந்தியாவின் நூற்றாண்டாக பார்க்கிறது. என பெருமையாக குறிப்பிட்டார். மேலும், வரும் 2047ல் இந்தியா 40 […]
தற்போது 5ஜி சிம், 5ஜி ஸ்மார்ட் போன் மாற்ற தேவையில்லை. மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து சோதனை ஓட்டமாக 5ஜி சேவை சோதனை செய்யப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் தான் பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக பிரதான முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது. தற்போது இதன் முதற்கட்ட வேலைகளை ஜியோ ஆரம்பித்துள்ளது. ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, […]
ஒரு வருடத்தில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் நிறுவனம் படைத்துள்ளது. பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது,மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 22.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. பம்பர் எண்ணெய் சுத்திகரிப்பு விளிம்புகள்(refining margins),டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் நிலையான வளர்ச்சி மற்றும் சில்லறை வணிகத்தில் வலுவான வேகம் ஆகியவற்றின் காரணமாக 2022 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த […]
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் ஃபராடியன்( Faradion) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. பிரிட்டனை தலைமையாகக் கொண்டு இயங்கும் ஃபராடியன் ( Faradion) நிறுவனம் உலகிலேயே முன்னணி பேட்டரி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. குறிப்பாகச் சோடியம் ஐயன் பேட்டரி தயாரிப்புக்குகான தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் ஃபராடியன்( Faradion) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் […]
ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன், தீபாவளிக்கு முன்னதாக மட்டுமே விற்பனைக்கு வரும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் மற்றும் ரிலையன்ஸ் கூட்டணியில் உருவான ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தியான இன்று விற்பனைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன், தீபாவளிக்கு முன்னதாக மட்டுமே விற்பனைக்கு வரும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் செமிகண்டக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி அதன் தயாரிப்பு முழுமை அடையவில்லை என்பதனால்,விற்பனை […]
கடற்படைக்கு தேவையான ரோந்து கப்பல்களை தயாரிக்க போடப்பட்ட ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து கப்பல்படை உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வெளியான தகவல்: ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் இந்திய கப்பல் படைக்கு ரோந்து கப்பலை செய்து தர கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் ஒப்பந்தப்படி குறித்த காலத்திற்குள் கப்பல்களை வழங்குவது தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த ஒப்பந்தம் […]