தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல் களமே பரபரத்து கொண்டிருக்கும். அதற்காக தற்போதே கூட்டணிகள், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பிரதான கட்சிகள் தங்கள் வேலையை தீயாக தொடங்கிவிட்டன. தேர்தல் அரசியலில் முதல் முறையாக களம் காணும் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு யூகங்களை ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே கட்சி மாவட்டம், வட்டம் உள்ளிட்ட நிர்வாக பொறுப்புகளுக்கு ஆட்களை […]