Riyan Parag : ரியான் பராக்க்கு அதிகமாக ஈகோ இருப்பதாக பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக் அசத்தலான பார்மில் இருக்கிறார். அவரைப்போலவே ராஜஸ்தான் அணியும் சிறப்பான பார்மில் இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இதுவரை 4 போட்டியில் விளையாடி எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிவிவர பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அதைப்போல, 4 போட்டியில் விளையாடி ரியான் பராக் 185 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் பட்டியலில் 4-வது […]
ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்து ஆரஞ்சு கேப் பெற்ற ரியான் பராக் அவரது அம்மாவிடம் கொடுத்து நெகிழவைத்துள்ளார். நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான ரியான் பராக் நேற்றைய மும்பை உடனான போட்டியில் அரை சதம் கடந்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்து முன்னிலையில் இருந்து வரும் வீரர்களுக்கு ஆரஞ்ச் கேப் கொடுத்து பெருமை அழிப்பது வழக்கமாகும். தற்போது, […]
ஐபிஎல்2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக்கை முன்னாள் இந்திய கிரிக்கெட் வேக பந்து வீச்சாளர் இர்பான் பதன் புகழ்ந்து X தளத்தில் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் 9-துவது போட்டியாக நடைபெற்ற ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் நேற்று ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ராஜஸ்தான் அணியின் இளம் ஆள்-ரவுண்டர் வீரரான ரியான் […]
IPL2024 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் மீது அதிக நம்பிக்கை உள்ளது. – பயிற்சியளர் சங்ககரா. ஐபிஎல் 17வது சீசன் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்தும், ராஜஸ்தான் அணி இளம் வீரர்கள் குறித்தும் நேற்று ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் சங்ககரா பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். […]
ஐபிஎல் சீசன் 15வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான ரியான் பராக் கைகுலுக்க முயற்சித்துள்ளார். ஆனால் […]