பாலிவுட் சீரியல் நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார்.!
பிரபல ஹிந்தி சீரியல் நடிகர் ரிதுராஜ் சிங் இன்று (பிப்ரவரி 20) அதிகாலையில் தனது 59 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது இறப்பு செய்தியை அவரது சக ஊழியரும் அன்பு நண்பருமான அமித் பெஹ்ல் உறுதிப்படுத்தியுள்ளார். ரிதுராஜ் மரணத்தை உறுதி செய்துள்ள அவர், நேற்றிரவு 12:30 மணியளவில் ரிதுராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், ஹிந்தி சினிமா பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1989-ல் வெளியான “இன் அன்னி […]