Tag: ரிசர்வ் வங்கி ஆளுநர்

இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம்.. RBI அதிரடி அறிவிப்பு!

மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் டிசம்பர் மாத நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சக்திகாந்த் தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5வது முறையாக மாற்றம் இன்றி 6.5% ஆக தொடரும். நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதத்தில் […]

#RBI 5 Min Read
UPI

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – RBI கவர்னர் சக்திகாந்த தாஸ்!

ரெப்போ (4%) மற்றும் ரிவர்ஸ்-ரெப்போ (3.35%) வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கான குறுகியக் கால கடன் (ரெப்போ) வட்டி விகிதத்தில் (4%) மாற்றம் இல்லை என்று ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,நிதிக் கொள்கைகளை வெளியிட்டு ஆர்பிஐ ஆளுநர் கூறியதாவது: “பணவியல் கொள்கைக் குழு (MPC) கொள்கை ரெப்போ விகிதத்தை 4% ஆக வைத்திருக்க ஒருமனதாக வாக்களித்தது.இதனால்,அதில் எந்தவித மாற்றமும் இல்லை.மேலும்,MSF […]

GDP 4 Min Read
Default Image

#Breaking:”கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை” – ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் 4% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அதன்படி,கடந்த மே மாதத்திலிருந்து 8 வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் 4% ஆகவே தொடர்கிறது. அதேபோல,ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் இன்றி 3.35% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக ரிசர்வ் […]

RBI Governor Shakti Kanta Das 4 Min Read
Default Image