நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அனிமலின் வெற்றிக்குப் பிறகு அவர் அதிகரித்த சம்பளத்தைப் பற்றிய வதந்திகளை மறுத்துள்ளார். இந்த திரைப்படத்தினை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியுள்ளார். படத்தில் பாபி தேவுல், திரிபாதி டிம்ரி, பரினீதி சோப்ரா, அனில் கபூர், சவுரப் சுக்லா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை […]
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியை ஆந்திராவில் டெல்லி போலீஸார் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர். கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில், நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணுடைய முகத்தில் வைத்து மார்பீங் செய்யப்பட்டு மாற்றப்பட்டது. ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து கத்ரினா கைஃப் கஜோல் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இப்படி, நடிகைகளுக்கு இந்த மாதிரியான வீடியோக்கள் […]
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனிமல். இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மற்றோரு ஹீரோயினாக நடிகை திரிப்தி டிம்ரி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரிப்தி டிம்ரி மார்க்கெட் எங்கயோ சென்றுவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு திரிப்தி டிம்ரி நடித்த கதாபாத்திரம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவருடைய கதாபாத்திரம் ஒரு பக்கம் கொண்டாடப்பட்டு வந்தாலும் மற்றோரு புறம் அவர் […]
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து உள்ள காரணத்தால் படக்குழுவுக்கு கண்டிஷன் போடுகிறாராம். அதில் மிகவும் குறிப்பான கண்டிஷன் சாப்பாடு விஷயத்தில் தான் போடுகிறாராம். அதாவது, படப்பிடிப்பு தளங்களில் பணியாற்றும் யூனிட்டில் அனைவர்க்கும் கொடுக்கப்படும் சாப்பாட்டை சாப்பிடமாட்டாராம். தனக்கென்று சமயக்க ஒரு குழுவை வைத்து அதன் மூலம் தனக்கு பிடித்த உணவுகளை செய்ய சொல்லி சாப்பிடுவாராம். அது மட்டுமின்றி சமைத்து முடித்த பிறகு தனக்கு பரிமாறுவதற்காகவும் ஒரு குழு ஒன்றையும் அவர் வைத்து இருக்கிறாராம். […]
ரன்பீர் கபூர் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அனிமல் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் நடித்த எல்லா பிரபலன்களுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகை திரிப்தி டிம்ரி நடித்த கதாபாத்திரம் ராஷ்மிகா நடித்த கதாபாத்திரத்தை விட பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல திரிப்தி டிம்ரி நடித்திருந்தார். அவரைப்போல ராஷ்மிகாவும் அற்புதமாக நடித்திருந்தாலும் அவரைவிட […]
ரசிகர்களால் அன்புடன் நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த அனிமல் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் பாபி தியோல், திரிப்தி டிம்ரி, அனில் கபூர், சவுரப் சுக்லா உள்ளிட்ட பல […]
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால், இன்னும் மலையாளத்தில் ஒரு படத்தில் கூட ஹீரோயினாக நடிக்கவில்லை. அவர் மலையாளத்தில் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்ற ஆசையில் இருப்பதாகவும், இரண்டு நடிகர்களுடன் இணைந்து நடிக்க தனக்கு ரொம்பவே ஆசை இருப்பதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ராஷ்மிகா தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு […]
நடிகை ராஷ்மிகா தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு எதிராக வரும் வதந்திகள் குறித்தும், தான் ட்ரோல் செய்யப்படுவது குறித்தும் இன்ஸ்டாகிராமில் மிகவும் நீளமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “சில விஷயங்கள் என்னைத் பல ஆண்டுகளாக தொந்தரவு செய்து வருகின்றன, நான் அதைச் சொல்ல வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன்.நான் என் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்பின் முடிவில் […]