Tag: ராம நவமி

ராம நவமி அன்று நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது – குஜராத் போலீஸ்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் கம்பம் பகுதியில் ராமநவமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் போது திடீர் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஆனந்த் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஜித் ராஜ்ஜியன் அவர்கள், ராமநவமி ஊர்வலத்தின்போது நடத்தப்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும், ஹிந்துக்கள் ராமநவமி ஊர்வலம்  சென்று கொண்டிருந்த போது இந்த கொண்டாட்டத்தை நிறுத்துவதற்காக முஸ்லிம்களால் இந்த […]

#Death 2 Min Read
Default Image

ராம நவமி : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ..!

ராமன் பிறந்த நாளான இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி அவர்கள்  ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு ராமநவமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டு மக்களுக்கு ராமநவமி நல்வாழ்த்துக்கள். அனைவர் வாழ்விலும் இறைவனின் அருளால் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் கிடைக்கட்டும், ஜெய் ஸ்ரீ ராம் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு, देशवासियों को रामनवमी की ढेरों शुभकामनाएं। भगवान श्रीराम की कृपा से […]

#PMModi 2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று(01.04.2020)… ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி அவதரித்த தினம் இன்று…

ஸ்ரீராமபிரான் எதற்காக நவமி திதியில் பிறந்தார் என்ற கதை நம்மில் பலருக்கு தெரியுமா? என்றால் அது சந்தேகம்.  பொதுவாக அஷ்டமி திதி அன்றும், நவமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் ஒருநாள் மிகவும் வருத்தப்பட்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள். எங்கள் இருவரையும் ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதனால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றபடி தங்களது கஷ்டத்தை விஷ்ணு பகவானிடம் நவமி, அஷ்டமி திதிகளும் முறையிட்டுள்ளது. கஷ்டத்தோடு […]

இன்று 3 Min Read
Default Image