அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதைக்கு கல்யாண் சிங் பெயர் வைப்பு – உ.பி.துணை முதல்வர் மௌரியா
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதைக்கு கல்யாண் சிங் பெயர் வைப்பு. உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் அவர்கள், கடந்த ஜூலை மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, நரம்பியல் பிரச்சினை காணப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து […]