நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். சமீபத்தில் சிம்பு, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி மூன்று பேரும் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு – சிம்பு இணையும் படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் -வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு “மாநாடு” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதை அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் […]