மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருவதால், மழை தெண்ணீர் தேங்கி தீவு போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் இன்று இரவு வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நாளை பொதுவிடுமுறை..! தனியார் நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள்..! அதனபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டது. அதே போல நேற்று இரவு முதலே சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னை […]
கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களின் கார் விபத்துக்குள்ளானது. கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவு நாளை ஒட்டி அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த சுற்றுலா வாகனம் ஒன்று தவறுதலாக ராதாகிருஷ்ணனின் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் அவரது காரின் முன் பக்கம் சேதம் அடைந்தது. அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
ரேஷன் பொருட்கள் கடத்தல் என்பது இப்போது தொடங்கியது அல்ல. பல காலமாக உள்ளது என ராதாகிருஷ்ணன் பேட்டி. கூட்டுறவுத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் அவர்கள், கோவையில் நியாய விலைக்கடைகளில் 2.5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரேஷன் பொருட்கள் கடத்தல் என்பது இப்போது தொடங்கியது அல்ல. பல காலமாக உள்ளது. பறிமுதல் செய்யப்படும் அடிப்படையில் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
22% சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டுள்ளது. என அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது பருவமழைக்கு முன்பே பல்வேறு பகுதிகளில் குறிப்பாக டெல்டா பகுதிகளில் மழை பெய்து வந்த காரணத்தால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். அவர்கள் அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியவில்லை. இதனால் அரசு கொள்முதல் நிலையங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 17 சதவீத […]
22% வரை ஈரப்பதமுள்ள நெல்-ஐ கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம். 22% வரை ஈரப்பதமுள்ள நெல்-ஐ கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலாளர், மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளார். தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில்,சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது. சென்னையில் மக்கள் கவனக்குறைவாக உள்ளனர். மக்கள் அலட்சியமாக செயல்படாமல் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள கவனமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், குரங்கு அம்மை என்பது பெரியம்மையுடன் சேர்ந்தது என உலக […]
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பொது இடங்களில் இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க உத்தவிட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மேலும்,கொரோனா அதிகரிப்பால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் […]
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பெரும்பாலான கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்கியிருந்தது.இந்நிலையில்,தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அதிகரிக்கும் கொரோனா: “டெல்லியில் ஏப்ரல் 4 ஆம் தேதி ஒரு நாளைக்கு 82 கொரோனா வழக்குகள் இருந்த நிலையில்,நேற்று 632 ஆக உயர்ந்துள்ளன.1 சதவீதத்திற்கு கீழே இருந்து […]
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என கூறப்பட்டது; ஆனால், மெல்ல அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்க மக்கள் முன்வந்து […]
13 வயது சிறுமியை 4-வதாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஓட்டுநர் கைது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற அரசு பேருந்து ஓட்டுநர், திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் குழந்தையில்லாததை காரணம் காட்டி அடுத்ததடுத்து, 4 திருமணங்களை செய்துள்ளார். இதனையடுத்து, இவர் 4-வதாக 13 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதனையறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக அதிகாரிகள் இது தொடர்பாக காவல்துறையில் புகார் […]
சென்னையில் 65% பேர் முகக்கவசம் அணிவதே இல்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தடுப்பூசி முகாமை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பேசிய அவர் ரஷ்யா, இஸ்ரேல், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவி வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்க்க கூடாது எனவும், தடுப்பூசி செலுத்தும் வேகத்தை […]
கொரோனா உறுதி செய்யப்பட்டு 7 நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்துதலில் ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமெரிக்கா சென்று வந்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் டிஸ்சார்ஜ் […]