ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல், இன்று மதுரை வருகிறது ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான இவர் மதுரை மாவட்டம் […]
ஒருவேளை பாஜக அலுவலகத்தில் நான் செக்யூரிட்டியை நியமிக்கிறேன் என்றால் அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு கொடுப்பேன் என்று கைலாஸ் விஜய்வர்கியா கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இப்போராட்டம் வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர். ரயில்களுக்கு தீ வைப்பது மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. […]
பஞ்சாபில் பிரிவு உபசார விழாவின் போது, தூத்துக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. தூத்துக்குடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற இருந்த நிலையில், அவருக்கு பஞ்சாபில் கடந்த 29-ஆம் தேதி பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது ரவிக்குமார் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, பஞ்சாபில் இருந்து ரவிக்குமாரின் உடல், விமானம் மூலம் ரவிக்குமாரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருக்கு, மாவட்ட நிர்வாகம் […]
13 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ராணுவ வீரர் உடல் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாகிர் மஞ்சூர் வாகே, இந்திய ராணுவத்தின் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர் ஆவார். இவர் ஆகஸ்ட் 2020 இல் காணாமல் போய் உள்ளார். தற்போது இவரது தந்தை மஞ்சூர் அகமது பிஎஸ்என்எல் கோபுரத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட உடலை அடையாளம் கண்டுபிடித்துள்ளார். ஷோபியான் ஹர்மேன் கிராமத்தில் வசிக்கும் ஷாகிர் மஞ்சூர் கடந்த வருடம் ஆகஸ்ட் 2 அன்று, மாலை நேரத்தில் காணாமல் போய் […]