டெல்லியில் ஜரோடா காலன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயரில் ஆயுதப் படையில் சேர்வதற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட உள்ளதாக டெல்லி முதல்வர் பேட்டி. ராணுவ பயிற்சி பள்ளி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் டெல்லியில் ஜரோடா காலன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயரில் ஆயுதப் படையில் சேர்வதற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்று […]