பணம் மற்றும் நகைக்காக 3 திருமணம் செய்த பெண்ணை காவல்நிலையத்தில் புகாரளித்த இராணுவவீரர். ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா என்ற பெண், ராணுவத்தில் பணியாற்றும் பிரசாத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தான் பணியாற்றும் லக்னோவிற்கு ரேணுகாவை அனைத்து சென்றுள்ளார். அங்கு பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து தனது விசாகப்பட்டினம் மாநகராட்சியில் வேலை கிடைத்திருப்பதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டார். அதன்பின் லக்னோவில் இருந்து, அடிக்கடி தொலைபேசி மூலம் […]